கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி

புதுச்சேரியில் சகோதரி மற்றும் பிரபல ரவுடி உதவியுடன் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவியை போலீசார், கைது செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com