Puducherry | Theft | நாசுக்காக பேசி நகை திருட்டு..குல்லா போட்ட முன்னாள் ராணுவ வீரரை தூக்கிய போலீசார்

Puducherry | Theft | நாசுக்காக பேசி நகை திருட்டு..குல்லா போட்ட முன்னாள் ராணுவ வீரரை தூக்கிய போலீசார்
Puducherry | Theft | Smooth-Talking Jewelry Thief Caught | Police Arrest Ex-Army Man Wearing a Skull Cap
Published on

நாசுக்காக பேசி நகை திருட்டு.. குல்லா போட்ட முன்னாள் ராணுவ வீரரை தூக்கிய போலீசார்

முதியவரை திசைத்திருப்பி நகை திருட்டு – முன்னாள் ராணுவ வீரர் கைது புதுச்சேரியில் முதியவரின் கவனத்தைத் திசைதிருப்பி, ஒன்றரை பவுன் தங்க மோதிரங்களைத் திருடிச் சென்ற முன்னாள் ராணுவ வீரரைப் போலீசார் கைது செய்தனர்.

#theft #robbery #exarmy #police #arrest #cctv #thanthitv #puducherry

X

Thanthi TV
www.thanthitv.com