#Breaking : முடிந்தது போஸ்ட்மார்ட்டம்... CM-ஐ பார்த்து வந்ததும் போலீசிடம் தந்தை சொன்ன வார்த்தை..! உச்சகட்ட கொந்தளிப்பில் உறவினர்கள் - பதற்றத்தில் புதுவை

x

புதுச்சேரியில் சிறுமி கொலை சிறுமியின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த பெற்றோர்

சிறுமி கொலை விவகாரத்தில் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ள ஒப்புதல்

சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்படவுள்ள சிறுமியின் உடல்

புதுச்சேரி சிறுமி கொலை - உடலை பெற சம்மதம்


Next Story

மேலும் செய்திகள்