Puducherry | Milk | பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Puducherry | Milk | பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Puducherry | Milk | பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

புதுச்சேரியில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 60 ரூபாயாக உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்பு பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை, மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com