விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிர்ச்சி செய்தி சொன்ன புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
போதை பொருள் இல்லா புதுச்சேரி-விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பொருள் இல்லா புதுச்சேரி என்கிற விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 23 சதவீதம் பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது போதைப் பொருள் உட்கொண்டுள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளதாகவும், இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
Next Story
