Puducherry Incident | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்? | போராட்டத்தால் பறிபோன பதவி

x

பாலியல் குற்றச்சாட்டு - பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கம் மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, புதுவை பல்கலைக்கழக காரைக்கால் கிளை வளாக தலைவர்‌ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்த நிலையில், பேராசிரியர் மாதவைய்யா பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்