Puducherry | புதுவையில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் முன்னாள் MLA
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.
முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அக்கட்சியில் இருந்து விலகி இன்று புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story
