Puducherry | Election 2026 | இன்றே தொடங்கும் வேட்புமனு தாக்கல் | ஹைஅலர்ட்டில் புதுச்சேரி
Puducherry | Election 2026 | இன்றே தொடங்கும் வேட்புமனு தாக்கல் | ஹைஅலர்ட்டில் புதுச்சேரி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தீவிர கண்காணிப்பு புதுச்சேரியில் 41 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்