நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு

"பிப். 21 ஆம் தேதி ஆலோசனை நடத்த வாருங்கள்" - கிரண் பேடி
நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு
Published on

தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஆளுநர் கிரண்பேடி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி, கடிதம் அளித்து விட்டு, பரிசீலிக்க அவகாசம் அளிக்காமல் அமைச்சர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும், கடிதம் குறித்து நேரில் ஆலோசனை நடத்துவதற்காக 21ம் தேதி காலை 10 மணிக்கு வருமாறும் நாராயணசாமிக்கு, கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com