வயலில் இறங்கி விவசாயம் செய்யும் புதுச்சேரி வேளாண் அமைச்சர்

புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் காட்சி, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வயலில் இறங்கி விவசாயம் செய்யும் புதுச்சேரி வேளாண் அமைச்சர்
Published on
புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வயலில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் காட்சி, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் அமைச்சரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com