பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு/தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் போக்குவரத்து துறை/நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், டீசல், உதிரி பாகங்களின் விலை உயர்விற்கு ஏற்ப ஆண்டுதோறும் கருத்துக்கேட்பு/2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு/"சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம்"/பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைப்பு/தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு, குழு அறிக்கை அளிக்கும்/
Next Story
