புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம்

x

புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம்

புரட்சி பாரதம் கட்சி இல்லையெனில் ஆதிதிராவிடர் பள்ளி பொது பள்ளியாக மாறி இருக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற சட்டமன்ற உரை விளக்க பொது கூட்டத்தில் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்... ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்திக்கு கச்சிப்பட்டு பா.அன்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாநில செயலாளர் ருசேந்திரகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் பரணி புத்தூர் மாரி, வழக்கறிஞர் எஸ் பி சி தனசேகர், திருமங்கலம் எம்பி வேதா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்