Public holiday | அடேங்கப்பா.. 2026-ல ஏராளமான `பண்டிகை லீவ்’ வார நாட்கள்ல வருதே
2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு
ஞாயிற்றுக் கிழமையில் வரும் தைப்பூசம், தீபாவளி பண்டிகை
2026 ஜன. 1 - டிச.25 வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை
ஞாயிற்றுக் கிழமை - பிப்.1 தைப்பூசம், நவ.1 தீபாவளி
திங்கட்கிழமை - குடியரசு தினம், செப்.14 விநாயகர் சதுர்த்தி, அக்.19 ஆயுத பூஜை
வியாழக்கிழமை - ஜன.1 புத்தாண்டு, பொங்கல், தெலுங்கு புத்தாண்டு, பக்ரீத்
வெள்ளிக்கிழமை - திருவள்ளுவர் தினம், புனித வெள்ளி, மே தினம், மொஹரம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ்
ஞாயிற்றுக் கிழமைகள் - வழக்கம்போல பொது விடுமுறை
Next Story
