SPB நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு - என்ன காரணம்?

x

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அவரது பிறந்தநாளன்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்