``இந்த இடத்துல போனாலே கீழ விழுந்து கை, கால்ல அடிபடுது'' - வேதனையில் புலம்பும் மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணங்கப்பட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையான பஜனை கோவில் சாலை 12 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
