போராடிய மக்கள் - மிரட்டும் தொனியில் பேசிய எஸ்.பி.,

x

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு போராடிய உறவினர்களிடம் மிரட்டும் தொனியில் பேசிய மாவட்ட எஸ்.பி-யால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்