"எந்தவித பலனும் இல்லை" - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

x

திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆதியன் பழங்குடியின மக்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . நீண்ட காலமாக தங்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு மனுக்களை அளித்தும் எந்தவித பலனும் இல்லை என குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்