Protest | Shanmugappa | "காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்.." - திடீர் அறிவிப்பு
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், அச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கருக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதாகவும், மீதம் உள்ளவற்றிற்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
