Protest | முடிவோடு இறங்கிய செவிலியர்கள்.. கொட்டும் பனி.. கொசுக்கடி.. 4 வது நாளாக போராடும் காட்சி

x

கொட்டும் பனியிலும், கொசுக்கடியிலும் போராடிய செவிலியர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் அரசு மருத்துவமனையில் கடும்பனியையும் கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் முதல்வர், துணை முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்