பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு எதிராக முழக்கம் எழுப்பிய தொண்டர்கள் உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தினர்.