பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்து போராட்டம் | கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

திருப்பரங்குன்றத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவு/திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை எழுந்த விவகாரம்/பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு/மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

காவல்துறை அனுமதி வழங்க மறுத்த நிலையில், அனுமதி வழங்குமாறு மதுரை அமர்வு உத்தரவு, ஜனநாயக ரீதியில் கருத்துகளை தெரிவிக்க பொதுக்கூட்டம் நடத்த, காவல்துறை அனுமதி மறுத்தது சட்டவிரோதம் - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்


Next Story

மேலும் செய்திகள்