மதுரை: சீன பொருட்களை எரித்து நூதன போராட்டம்

லடாக் எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, சீன பொருட்களை உடைக்கும் நூதன போராட்டம் மதுரையில் நடைபெற்றது.
மதுரை: சீன பொருட்களை எரித்து நூதன போராட்டம்
Published on
லடாக் எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, சீன பொருட்களை உடைக்கும் நூதன போராட்டம் மதுரையில் நடைபெற்றது. கட்டபொம்மன் சிலை அருகே கூடிய 25 க்கும் மேற்பட்டோர், சீன ராணுவத்தை கண்டித்தும், சீன பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சீன தயாரிப்புகளாக எல்.இ.டி டி.விக்களை உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com