சென்னை போயஸ்தோட்டத்தில் திரண்ட கட்சியினர், பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.