அரூரில் விழா பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - சாலைமறியல்
தருமபுரி மாவட்டம் அரூரில் திருவிழா பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரபேஷிடம் கேட்போம்.
Next Story
