தீண்டாமை சுவரை இடிக்க எதிர்ப்பு.. திடீரென வண்டி வண்டியாய் இறங்கிய போலீஸ் - கரூரில் பரபரப்பு

x

தீண்டாமை சுவரை இடிக்க எதிர்ப்பு.. திடீரென வண்டி வண்டியாய் இறங்கிய போலீஸ் - கரூரில் பரபரப்பு

தீண்டாமை சுவரை இடிக்க எதிர்ப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு

கரூர் முத்தலாடம்பட்டியில் தீண்டாமை சுவரை இடிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்