அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, போக்குவரத்து துறையில் முறைகேடாக பணி ஆணைகள் வழங்கியதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...