#JUSTIN || சாதிய பாகுபாடு காட்டிய பேராசிரியர்..! கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு!

x

அரசு கல்லூரி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டியதாக பணி மாற்றம் செய்யப்பட்ட பேராசிரியர்!

நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று மீண்டும் அதே கல்லூரியில் பணியில் சேர்ந்து ஒரே நாளில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து கல்லூரி கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு!


Next Story

மேலும் செய்திகள்