பல்கலை.யில் பேராசிரியை தற்கொலை முயற்சி - அதிர்ச்சி

x

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிக பேராசிரியை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக மீட்கப்பட்ட பேராசிரியைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை அனைத்து மகளிர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்ததால், மீண்டும் நடைபெற்ற தற்காலிக பேராசிரியர்கள் தேர்வில் தன்னை புறக்கணித்தாக கூறி பேராசிரியை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்