யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை - தயாரிப்பாளர்கள் சங்கம் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.