சரியான தலைமை இல்லாமல் அனாதை போல நிற்கிறோம் - தயாரிப்பாளர் சிவா

திரையரங்க கட்டணத்தை குறைப்பதற்கு குரல் கொடுக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று உள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

திரையரங்க கட்டணத்தை குறைப்பதற்கு குரல் கொடுக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று உள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் வெளியாக இருக்கும் தர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கத்துக்கு சரியான தலைமை இல்லாமல் அனாதை போல உணர்வதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com