Vasanth & Co | ராயபுரத்தில் வசந்த் அண்ட் கோவின் 128வது கிளை திறப்பு
ராயபுரத்தில் வசந்த் அண்ட் கோவின் 128வது கிளை திறப்பு
சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே வசந்த் அண்ட் கோவின் 128 வது கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின்
வினோத் வசந்தகுமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்தார். திறப்பு விழவை முன்னிட்டு
வாடிக்கையாளர்களை கரும் வகையில், குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேட்டி அளித்த வினோத் வசந்த்குமார், இந்த ஆண்டில் பத்து புதிய கிளைகள் தொடங்க உள்ளதாகவும், மக்களின் தொடர் ஆதவுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
Next Story
