விழுப்புரம்|தனியார் பணிமனை ஊழியர் தற்கொலை - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்

தனியார் பணிமனை ஊழியர் தற்கொலை - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்

விழுப்புரத்தில் தனியார் வாகன பணிமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை அடுத்த ஆதனூரை சேர்ந்த தமிழரசன் என்பவர் தனியார் மோட்டார் வாகன பணிமனையில் வேலைபார்த்து வந்த நிலையில் உடன் வேலைபார்க்கும் சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது உறவினர்கள் தனியார் வாகன பணிமனையை முற்றுகையிட்டனர்....

இதனையொட்டி டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில்,, இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com