RTE மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கேட்ட தனியார் பள்ளி | ஷாக்கான பெற்றோர்

x

RTE மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கேட்ட தனியார் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே RTE மூலம் படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. RTE சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை அரசே வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் அரசு கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை என 200 பள்ளி மான்வர்களிடம் ராமேஸ்வரத்தை சேர்ந்த தனியார் பள்ளியில் கேட்டுள்ளுனர். இதற்கு பதிலளித்த பெற்றோர்கள் அரசு தரப்பில் அறிவிப்பு வந்தால் கட்டணம் செலுத்துகிறோம் என கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்