தொடர் விடுமுறை காரணமாக, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதால், சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.