மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
Published on
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் வழங்கியது.
X

Thanthi TV
www.thanthitv.com