தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு..நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ

தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு..நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ
Published on
• சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தனியார் நிறுவன கிளை மேலாளர் ராகுல், அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • உரிமையாளர் சிவா, நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்மார்ட் பே ஓனர் சதீஷ் உள்ளிட்ட 3 பேர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று ராகுல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். • தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்."என்னால் இந்த வேலை செய்ய முடியல"..தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு.. நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ
X

Thanthi TV
www.thanthitv.com