தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்- போலீசார் வழக்கு பதிவு
கேரள மாநிலம் வயநாட்டில் இரு தனியார் பேருந்துகள் உரசிக்கொண்ட சம்பவத்தில் பேருந்து ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பகுதியில் சென்று கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தனியார் பேருந்தின் ஊழியர்கள் மற்றொரு பேருந்து ஊழியரை தாக்கியுள்ளனர்.
Next Story
