Bus | Drivers Attack | நடுரோட்டில் மோதிக்கொண்ட தனியார் பேருந்து ஊழியர்கள்.. அதிர்ச்சி காட்சி

நடுரோட்டில் மோதிக்கொண்ட தனியார் பேருந்து ஊழியர்கள்.. அதிர்ச்சி காட்சி

Bus | Drivers Attack | நடுரோட்டில் மோதிக்கொண்ட தனியார் பேருந்து ஊழியர்கள்.. அதிர்ச்சி காட்சி

#Bus #TNPolice #Coimbatore

கோவை பீளமேடு பகுதியில், பயணிகளை ஏற்றுவதிலும், நேரத்தைப் பின்பற்றுவதிலும் ஏற்பட்ட போட்டியால், இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நடுரோட்டில் மாறி மாறித் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com