Kovai | பாத்ரூம் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓடிய கைதி - கோவையில் பெரும் பரபரப்பு

பாத்ரூம் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓடிய கைதி - கோவையில் பெரும் பரபரப்பு

Kovai | பாத்ரூம் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓடிய கைதி - கோவையில் பெரும் பரபரப்பு

#kovai #arrest #police

கோவை மாவட்டம், சூலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலம்பூர் காவல் நிலைய போலீசார் திருட்டு வழக்கில் தொடர்புடைய கிரண் என்பவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது கழிவறைக்கு சென்ற கிரண் அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பிய நிலையில் விடிய விடிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கருமத்தம்பட்டியில் பதுங்கியிருந்த கிரணை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com