கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள்.. சிறைத்துறையில் பெட்ரோல் பங்க்கள் மூடல்
#petrol #prison #tngovt #coimbatore #thanthitv
சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் - கைதிகள் நடத்தும் சிறைத்துறை பெட்ரோல் பங்க்குகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அதிகாரிகள் தகவல்