Prince Jewellery | பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அசத்தல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அசத்தல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

Prince Jewellery | பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அசத்தல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் அசத்தல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகத் திருமண மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு அட்டகாசமான சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும் போது வெறும் ஆறு சதவீதம் மட்டுமே சேதாரம் என்றும், வெள்ளிப் பொருட்கள் வாங்கும்போது பூஜ்ஜியம் (0) சதவீத சேதாரம் (0% V.A.) என்றும் அதிரடிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வைர நகைகள் வாங்கும் போது ஒரு கேரட்டுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, எந்தவொரு நகைக்கடையில் வாங்கிய பழைய தங்க நகைகளையும் மாற்றிப் புதிய 916 ஹால்மார்க் (Hallmark) நகைகளாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்தச் சலுகைகள் கூடுதல் சேமிப்பை வழங்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜோசப் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்புச் சலுகைகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவில் உள்ள பிரின்ஸ் ஜூவல்லரி கிளைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள் எனப் பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனம் தெரிவித்துள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com