'முதல்வர் மருந்தகம்' புகார் எதிரொலி - அதிரடியாக பறந்த உத்தரவு | Pharmacy
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு என புகார் எழுந்ததன் எதிரொலியாக மூன்று மாதங்களுக்கான மருந்துகளை முன்கூட்டியே பெற்று கிடங்கில் இருப்பில் வைத்துக் கொள்ள தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளின் கொள்முதல் ஆணையினை அனைத்து மாவட்ட மருந்து கிடங்கு மேலாண்மை இயக்குனர்கள் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
