பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
சுதேசி மேளா நடத்துமாறு எம்பி களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து தங்கள் தொகுதிகளில், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு என் டி ஏ எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். குடியரசு துணை தலைவர் தேர்தலுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்பொழுது பெசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பதற்காகவும், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு குறித்து வர்த்தகர்களுடன் சந்திப்புகளை நடத்தவும் 'சுதேசி மேளா'வை ஏற்பாடு செய்யுமாறும் தேசிய ஜனனாயக கூட்டணி எம் பிக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Next Story
