#rice #dhall #pricehike பருவமழை பொய்த்ததன் காரணமாக விளைச்சல் பாதிப்படைந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது...