Price Hike || ஸ்விக்கி,சொமேட்டோவால் அதிர்ச்சியில் கஸ்டமர்கள்

x

மழைக் காலத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனத்தில் கூடுதல் கட்டணம் வசூல் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உணவை ஆர்டர் செய்யும்போது ஏற்கெனவே 5 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில், தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய அறிவிப்பின்படி, டெலிவரி கட்டணத்திற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்