"கிரண்பேடி செயல் குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் அளிப்பேன்" - அன்பழகன்

"சகோதரர் என்ற முறையில் கையை உதறினேன்..."
"கிரண்பேடி செயல் குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் அளிப்பேன்" - அன்பழகன்
Published on
புதுச்சேரி அரசு விழாவில் அமைச்சரை இழிவுபடுத்தியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சகோதரர் என்ற முறையில் அமைச்சரின் கையை உதறி தள்ளியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல் குறித்து அதிமுக தலைமையிடம் அனுமதி பெற்று உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com