"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
Published on

மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். Metoo விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமே தவிர சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com