வாணியம்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

x

வாணியம்பாடி அருகே காதலன் தற்கொலை செய்த நிலையில், கர்ப்பிணிப் பெண்ணான காதலியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அதுகுறித்த கூடுதல் விவரங்களை வழங்குகிறார் செய்தியாளர் ராஜேஷ்...


Next Story

மேலும் செய்திகள்