

வீடு தேடி சென்று வழங்கும் அங்கன்வாடி பணியாளர்கள்
கொரானா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ், கர்ப்பிணி பெண்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வீடு தேடி ஊட்ட சத்து பொருட்கள் வழங்கபட்டன.சுண்டல்,பயிறு,முட்டை,எண்ணெய், உப்பு போன்றவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர்.