Pregnant Dog Viral Video | பாசத்தின் உச்சம்.. தி.மலையில் நாய்க்கு வளைகாப்பு செய்த கிராமப் பெண்கள்

x

திருவண்ணாமலையில் நாய்க்கு நடத்திய வளைகாப்பில் திரளான பெண்கள் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னனந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அது, தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அறுசுவை உணவு, பலகாரம் உள்ளிட்டைவைகள் பரிமாறப்பட்டன. முன்னதாக, பெண்கள் நாய்க்கு நலங்கு வைத்து, ஆரத்தி காட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்